காயாது

கண்ணீரும் ரத்தமும் காய்ந்துவிடுவதில்லை,
மண்ணில் விழுந்து முளைத்தெழும்-
மாவீரமாக...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (23-May-17, 6:54 pm)
பார்வை : 72

மேலே