சிநேகிதிக்கு..........
முழுமதியும் ஒளிமங்கும் உன் புன்னகை பார்த்து...
ஆதவனும் மதிமங்குவான் உந்தன் அழகை கண்டு...
வான வில்லும் வழிவிடும் உந்த வருகை பார்த்து....
கார்கூந்தல் கண்ணனும் தோற்றான் உந்தன்
களவாடலை கண்டு.......
சாமுராயாய்.... சாதிக்க பிறந்தவளே....
உன்னை கண்டு மெய் சிலிர்க்கிறேன்.....