நட்பு
நட்பறியாது வஞ்சனை
நட்பிற்கு தெரியாது
சூதும், வாதும்
தூய்மையில் பிறந்த
நட்பிற்கு தியாகம்
ஒன்றே அணிகலம்
நட்பெனும் உறவு
இரு நல்ல நண்பர்களை
பிணைக்கும் உறவு
மலைகளில் சிகரம் இமயம்
நண்பர்கள் சிகரம் நட்பு