பேராசை

தன் இனமழிக்கும்
மனிதனின் பேராசை பல்லிளிக்கிறது-
பிளாஸ்டிக் அரிசி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (12-Jun-17, 7:25 pm)
Tanglish : peraasai
பார்வை : 81

மேலே