மழை

நாளும் தகிக்கும் வெயில்,
வருமா சிறு மழை என்று ஏங்குது மனசு,
வந்தது மழை, பெருவெளியில் சிறு துளியாய்,
மழையோடு, காற்றும் சேர்ந்தது,
காற்று சுழன்றடிக்க மழை தள்ளிச் செல்ல,
சிறு பிள்ளையாய், ஏங்குது மனசு மறுபடியும்.
நாளும் தகிக்கும் வெயில்,
வருமா சிறு மழை என்று ஏங்குது மனசு,
வந்தது மழை, பெருவெளியில் சிறு துளியாய்,
மழையோடு, காற்றும் சேர்ந்தது,
காற்று சுழன்றடிக்க மழை தள்ளிச் செல்ல,
சிறு பிள்ளையாய், ஏங்குது மனசு மறுபடியும்.