book

கான் அளவும் இல்லை
கடல் அளவும் இல்லை
கை அளவே உள்லாய்
என்றும் உன்ன அருகே
கடுகளவு உள்லென்

மலை அளவும் இல்லை
மண் அளவும் இல்லை
மாணவன் படிகின்றன்
கான், கடல், மண் , மலை
அனைத்தையும் கடக்கும் அளவும்
உன்னால் அவன் சிறக்கின்றான்

எழுதியவர் : Govarthini (20-Jun-17, 1:21 pm)
சேர்த்தது : govarthini
பார்வை : 162

மேலே