govarthini - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : govarthini |
இடம் | : pongalur |
பிறந்த தேதி | : 26-Dec-1996 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 20-Jun-2017 |
பார்த்தவர்கள் | : 108 |
புள்ளி | : 4 |
பொதுவாக சாலையோரங்களில் விபத்துகள் ஏற்படுவதற்கு காரணம் என்ன ?????
கான் அளவும் இல்லை
கடல் அளவும் இல்லை
கை அளவே உள்லாய்
என்றும் உன்ன அருகே
கடுகளவு உள்லென்
மலை அளவும் இல்லை
மண் அளவும் இல்லை
மாணவன் படிகின்றன்
கான், கடல், மண் , மலை
அனைத்தையும் கடக்கும் அளவும்
உன்னால் அவன் சிறக்கின்றான்
கான் அளவும் இல்லை
கடல் அளவும் இல்லை
கை அளவே உள்லாய்
என்றும் உன்ன அருகே
கடுகளவு உள்லென்
மலை அளவும் இல்லை
மண் அளவும் இல்லை
மாணவன் படிகின்றன்
கான், கடல், மண் , மலை
அனைத்தையும் கடக்கும் அளவும்
உன்னால் அவன் சிறக்கின்றான்
பக்கத்து வரப்பின்
தக்காளிச் செடி
எல்லை மீறி
என் வரப்பில்
தலை காட்டுகிறது ...
அதை மகிழ்வுடனே
நான் அனுமதிக்கிறேன் ..
"விவசாயி "
நாட்கள் நகர்த்ததடி
நகர்வலம் முடித்ததடி
காலங்கள் கடத்ததடி
கல்லூரி காலம் முடித்ததடி
கல்லூரி பூக்கள் சிரிப்புகள்
கானல் நீர்போல கலைத்ததடி
கண்ணீர் துளிகள் மட்டும்
கடைசிவரை நின்றததடி
உன்னை காணும் வரை
உன் நட்பு துளிகள் மட்டும்
என்னுடன் இருக்கட்டும்
உன் நினைவுகளில் ஒன்றாக
natpudi
என் தேசம் வாடுதே!
*******************
தூரலிடும் வானம்
மரங்கள் துளிர்விடும் நேரம்
சேறுகளோடு சாலைகளும் வாடும்
கிராமம் போல!
காதலோடு நானும்
காத்திருக்கும் நேரம்~நீ
கானலாகப் போனால் இந்த
இதயமும் வாடும்!
விவசாய நிலத்தில்
வந்தமர்ந்தக் கட்டிடமாய்
மரத்தின் உச்சி மண்ணுக்கு~ முத்தமிட்டு
வீழ்ந்துக் கிடப்பைதைப் போல்!
நீ இல்லாத என் இதயத்தில்
கவலைகள் வந்தமர! கண்ணீரும்!
மண்ணுக்கு முத்தமிடுதே!
ரா ஸ்ரீராம் ரவிக்குமார்
என் தேசம் வாடுதே!
*******************
தூரலிடும் வானம்
மரங்கள் துளிர்விடும் நேரம்
சேறுகளோடு சாலைகளும் வாடும்
கிராமம் போல!
காதலோடு நானும்
காத்திருக்கும் நேரம்~நீ
கானலாகப் போனால் இந்த
இதயமும் வாடும்!
விவசாய நிலத்தில்
வந்தமர்ந்தக் கட்டிடமாய்
மரத்தின் உச்சி மண்ணுக்கு~ முத்தமிட்டு
வீழ்ந்துக் கிடப்பைதைப் போல்!
நீ இல்லாத என் இதயத்தில்
கவலைகள் வந்தமர! கண்ணீரும்!
மண்ணுக்கு முத்தமிடுதே!
ரா ஸ்ரீராம் ரவிக்குமார்
வார்த்தைகள் சொல்ல அளவில்லை
என்னை வடிவமைத்தவர் பற்றி
வாழ்க்கையை வாழவேண்டும்
என்னை வடிவமைத்தவருக்காக
வாசகம் சொல்ல தேவை இல்லை
வாழ்க்கையை கற்றுத்தருபவருக்கு
கடைசிவரை வாழ்கிறார்
என்னை கரை சேர்க்க
கை,கால் ஒய்கிறது
கண் பார்வை போகிறது
நரம்பு தளர்கிறது
நளினம் குறைகிறது
நடை பயணம் நகரவில்லை
என்னை காத்த உனக்கு
என்ன தந்தாலும்
வியாபாரம் போல மாறிவிடும்
உன் உறவு என் உயிர் உள்ளவரை
என்னுடனே ..................
" திரும்பி பார்க்கிறேன் "
நான் விட்ட கண்ணீரை திரும்பி பார்க்கிறேன்
அதில் நீ இல்லை
என் சிரிப்பை சற்றே திரும்பி பார்க்கிறேன்
அதில் நீ மட்டுமே
" உன் இடைவெளியில் என்னை புதைக்கிறான் "
உன் விரல் இடைவெளில்
என்னை புதைக்கிறேன்
அதுவும் எனக்கானது
"நீ மட்டும் "
ஆயிரம் வார்த்தைகள்
உன்னை நினைவு கூறலாம்
ஆனால், எனக்கு அது தேவை இல்லை
நிஜமான நீ மட்டும் போதும்
" சீக்கிரம் மன்னித்து விடு "
என் மீது நீ கொண்ட
கோபத்தை சீக்கிரம்
மன்னித்து விடு
அழ
நாட்கள் நகர்த்ததடி
நகர்வலம் முடித்ததடி
காலங்கள் கடத்ததடி
கல்லூரி காலம் முடித்ததடி
கல்லூரி பூக்கள் சிரிப்புகள்
கானல் நீர்போல கலைத்ததடி
கண்ணீர் துளிகள் மட்டும்
கடைசிவரை நின்றததடி
உன்னை காணும் வரை
உன் நட்பு துளிகள் மட்டும்
என்னுடன் இருக்கட்டும்
உன் நினைவுகளில் ஒன்றாக
natpudi
கான் அளவும் இல்லை
கடல் அளவும் இல்லை
கை அளவே உள்லாய்
என்றும் உன்ன அருகே
கடுகளவு உள்லென்
மலை அளவும் இல்லை
மண் அளவும் இல்லை
மாணவன் படிகின்றன்
கான், கடல், மண் , மலை
அனைத்தையும் கடக்கும் அளவும்
உன்னால் அவன் சிறக்கின்றான்