ஜென்மம் தொடரும் கடன்

ஜென்மம் தொடரும் கடன்

நான் பிறப்பதற்க்கு முன் வாங்கினார் எனக்காக - கடன்
ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் டிரஸ் எடுக்க வாங்கினார் - கடன்
என் அப்பா நான் படிக்க வாங்கினார் - கடன்
எனக்கு பைக் வாங்க வாங்கினார் - கடன்
எனக்கு திருமணம் முடிக்க வாங்கினார் - கடன்

இன்று எனக்கும் பிறந்தான் ஒரு பையன்
நான் தொடங்கிவிட்டேன் கடன் வாங்க!

ஜென்மம் தொடரும் கடன் என் மகன் வாழ்கையிலியாவது இல்லாது இருக்குமோ?

எழுதியவர் : மன்சூர் (21-Jun-17, 9:41 am)
சேர்த்தது : மன்சூர்
பார்வை : 197

மேலே