புரியவில்லையோ

பூச்சூடி
பூச்சூடி
புன்னகைத்த பூ மண(ன)மே
புரியவில்லையோ உனக்கு
என் மனம்!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (23-Jun-17, 7:18 pm)
Tanglish : puriyavillaiyo
பார்வை : 301

மேலே