கொடுமை
நண்பனின்
மரணத்தை விட -
நட்பின்
மரணம் கொடுமையானது....!
மனிதனின் மரணத்தை விட -
மனிதத்தின்
மரணம் மன்னிக்க முடியாதது...!
நண்பனின்
மரணத்தை விட -
நட்பின்
மரணம் கொடுமையானது....!
மனிதனின் மரணத்தை விட -
மனிதத்தின்
மரணம் மன்னிக்க முடியாதது...!