அன்பின் சக்தி

அன்பைப் புரிந்து கொண்டவர் எவரும் அன்பை மறுப்பதில்லை.
அதனாலே அன்பை அழிக்க எந்த சக்தியாலும் இயலவில்லை..
அன்பே சர்வ வல்லமை படைத்த சக்தி...
அந்த அன்பே இறைவனின் சக்தி...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (4-Jul-17, 8:31 pm)
Tanglish : anbin sakthi
பார்வை : 844

மேலே