காதலின் வலி

பல வேதனைகளின் மத்தியில்தான்
காதல் கொன்டேன்..
மகிழ்ச்சி பெற்றேனா பெறசெய்தேனா
என்ற வினாவின் விடை
இல்லை யென்றபோதிலும்..
என் வாழ்வின் பசுமையான காலங்களில் உன்
நினைவே முதலிடம்..
மாணிடரில் தோன்றும்
முதல் காதல் பொக்கிஷம்...
ஆனால் கடைசி காதலின் வலிமை அதிகம்..
உன் வாழ்க்கையில் நான் கசந்த காலமாக இருந்திருக்கலாம்..
வரும் காலங்களில் உன் பசுமையான காலங்களாக ஒருத்தி தோன்றலாம்..
ஆகினும் எனைப்போல் அளவில்லா காதல் கொள்ள யாராலும் இயலாது என்ற நம்பிக்கையில் சிரு புன்னகையுடன் விலகுவேன்..

எழுதியவர் : பாலா (9-Jul-17, 7:09 pm)
Tanglish : kathalin vali
பார்வை : 85

மேலே