ஏகாதிபத்தியம்

பிச்சை கேட்கின்றன பிணந்தின்னி கழுகுகளின் எச்சங்கள் மிச்சம் இருந்தால் சொச்சம் கொடுங்கள் என்று.

எழுதியவர் : கார்த்திகா பாண்டியன் (15-Jul-17, 5:21 pm)
Tanglish : ekaathipathiyam
பார்வை : 85

மேலே