வாழ்க்கைத் துணை

சிவப்பு குங்குமம் எடுத்து
உன் மஞ்சள் முகத்தில்
பட்டை நெற்றியில்
வைக்க ஆசைப் படுகிறேன்!!!!

வாய்ப்பு ஒன்று தருவாயா ????
வாழ்க்கைத் துணையாக வருவாயா ????!!!!

எழுதியவர் : கிருஷ் அரி (26-Jul-17, 9:01 pm)
Tanglish : vaalkkaith thunai
பார்வை : 370

புதிய படைப்புகள்

மேலே