அம்மா

அம்மா
*******
தாய்மையை உணர்ந்து, உலகையே மறந்து,
வெட்கத்தை திறந்து, தன்னுயிரை இழந்து,
உறைந்த உடலோடு என்னுயிரில்
முத்தமிட்ட தருணம்.

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (27-Jul-17, 12:06 pm)
சேர்த்தது : ifanu
Tanglish : amma
பார்வை : 159

மேலே