புதிதாய்

வாழ்ந்துகெட்ட வீடு,
வளருது வேம்பு செழிப்பாய்-
புதிய தலைமுறை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (27-Jul-17, 6:14 pm)
பார்வை : 129

மேலே