நட்்பே

இழந்தவை ஓராயிரம்
என்றாலும் உடன் நீ
இருப்பதால் தடுமாறவில்லை...
ஆனால்
இழப்பதே உன்னை என்பதால்
போகும் தடம் தெரியவில்லை...

எழுதியவர் : பாரதி (30-Jul-17, 7:22 pm)
பார்வை : 635

மேலே