நட்பு காதலானது

என்னவளே உன்னை
பார்த்த உடனே என் மனதில்
வந்தது நேசம் ,தந்தது
நட்பு ,நம்மை
நண்பர்களாக்கியது,
இப்போது நாம் காதலர்களும்
ஆகி விட்டோம்
இந்த காதல் நம் நட்பெனும் தடாகத்தில்
வந்து முளைத்த ஒற்றை தாமரை
வாடா தாமரை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (6-Aug-17, 9:28 pm)
பார்வை : 170

மேலே