கூந்தல் மேகம்

குளத்தில் தவளைகள்
மழை வேண்டி
சத்தம் போடுகின்றன..

கரையில் நின்றுக்கொண்டிருக்கும்
அவளின் கூந்தலை
கார்கால மேகக்கூட்டமென நினைத்து..

எழுதியவர் : ஆர்.சரண்யா (10-Aug-17, 1:09 pm)
Tanglish : koonthal megam
பார்வை : 103

மேலே