ஆனந்த பூங்காற்றே

ஆனந்த பூங்காற்றே
தேன் சிந்த வா வா வா
தெம்மாங்கு தென்றலிலே தேரோட்டி வா வா.வா
வசந்தத்தின் தேரினிலே
வாகைசூடும் பூங்காற்றே
தாகத்தின் நெஞ்சினிலே
தாவி நீ வா வா.வா
மோகத்தின் கீதமாக.கொஞ்சி நான் பாடிடவே
ஆசை தென்றலுடன் ஆடி நீ வா வா வா

எழுதியவர் : செல்வம் (18-Aug-17, 1:30 pm)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
Tanglish : aanantha Poongatre
பார்வை : 252

மேலே