காப்பாற்றுவது அல்ல ஆளும் அழகு

சூரியனை தட்டி எழுப்பி நீ உறங்கி
விட்டாய் என்று இங்கு யாரும் பொய்யுரைக்கலாகாது.
வங்கக்கடல் அலைகளை ஓய்ந்து
விட்டது என்று பொய் விளம்பரம்
செய்யலாகாது.
கார்முகிலை கடந்துவிட்டு உங்களால்
மழை பொழியும் காரணிகளை சிறு
இயக்கலாகாது.
தரணியை காப்பாற்றும் தகுதி வீரிய தரணியே பார்த்துக்கொள்ளும் அது நடிகனிடத்திலும் இல்லை,திராவிடன்
என்று சங்கு முழங்கியவன் கையில்
இல்லை,ஆளும்அழகு ஓங்கி நிற்கும் இந்த தமிழன் கையில் ஒரு சேர
மலரும்.

எழுதியவர் : சூர்யா. மா (23-Aug-17, 2:36 pm)
பார்வை : 86

மேலே