வேண்டுகிறேன் எனக்காகவே

உன்னை சந்திக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் வேண்டுகிறேன்
இறைவனிடம்......
நேரம் விரைந்து செல்லக்கூடாதா என்று,?

உன்னுடன் பேசிக்கொண்டு இருக்கின்ற அதே நேரம் வேண்டுகிறேன்..... -
கடந்து சென்ற நேரங்கள் விரைந்து வரக்கூடாதா என்று..

இவை எல்லாமே உனக்காக அல்ல.
என் சுயநலத்திற்காக.

எழுதியவர் : ஜதுஷினி (28-Aug-17, 7:51 pm)
பார்வை : 133

மேலே