முதல் விடுதலை போராட்ட மாவீரன் மாமன்னன் புலித்தேவன்

வானமே சாயினும் மானமே
பேணிடும் தமிழ்க்குடி மன்னன் நான்.....!
அன்னியனுக்கு அடிபனிவேனா......!
உயிரே போயினும் உரிமை
காப்பேன்....!
கூற்றமே சிறிதும் இக்கொற்றவன் கலங்கேன்....!
நெஞ்சுறம் கொண்டோர் உறையும் எம் நெற்கட்டாஞ்செவல் நிமிர்ந்தே நிற்கும்.....!
வரி என்று ஒருபிடி நெல்மணியைகூட என் எல்லையில் இருந்து எடுக்க விடமாட்டேன்.....!
மீறினால் தலையை கொய்து எறிந்து விடுவேன்.....!
என்று வீரமுழக்கமிட்ட இந்தியாவின் முதல் சுதந்திர போராட்டவீரர் மாமன்னர்
பூலித்தேவரின் 302 வது ஜெயந்தி விழா....!