விடையில்லா கேள்வி

முட்களை விரும்பும்போது
பூக்கள் எதற்காக ?
நெருப்பை சுகிக்கும்போது
நிலவுகள் எதற்காக ?

விடியல் எதிராய் போனால்
சூரியன் எதற்காக ?
விஷமே உணவாய் ஆனால்
அமுதம் எதற்காக ?

---மதிபாலன்

எழுதியவர் : மதிபாலன் (1-Sep-17, 2:32 am)
Tanglish : vidaiyillaa kelvi
பார்வை : 156

மேலே