மனமே கரைகிறது அனிதாவுக்கு அஞ்சலி

1176 மதிப்பெண்கள் குறைவானதல்ல குறையானதல்ல
ஒரு ஏழை படிப்புக்கு கிடைத்த வெகுமதி மரணம்

சரியாக படிப்பின்மையும் செயலாற்றலும் இல்லாத வசதி வாய்ந்த எத்தனையோ பேர் பணத்தை அல்லி வீசி அவர்கள் நினைத்தைதை சாதித்துக் கொள்கின்றனர்

ஆனால் ஏழைகள் கஷ்டத்தையும் பல நிகழ்வுகளையும் தனக்குள் உணர்ந்து நாம் நன்றாக படித்து மக்களுக்கு நன்மை செய்யணும் நோக்கில் இறங்கினால் நன் பயன் கிடைப்பதிலும் அவர்களை கீழே தள்ளி மிதித்து விடுகின்றன

தங்கை அனிதா மனதில் என்னனா எண்ணங்கள் ஆசைகள் ஏராளம் கனவுகள் அனைத்தும் இந்த நீட் எனப்படும் விவரம் அறியாத ஆயும் அனிதாவின் இதயத்தில் விஷத்தை ஊற்றி அவரின் உயிரை குடித்து விட்டது

அவரின் ஆத்ம நிச்சயமாக நிம்மதியடையாது

நீட்டால் ஒரு உயிரை பறிக்க ஆரமித்து விட்டிர்கள் இதே போல் மாணவர்களின் உயிர்கள் போய்க் கொண்டே இருந்தால் நாளை நாம் படித்தவர்களையும் வெளி நாட்டையே நாடக்கூடும்

இலைச்சர்களே இந்த நாட்டி ஏத்திக்கலாம் இப்படியே சென்றுக் கொண்டிருந்தாள் நாளை இந்தியாவே காணாமல் போய் மீண்டும் இங்கே வெள்ளையர் ஆச்சே அரங்கேறும்

மாணவர்களே இலைச்சர்களே அனிதா வேறு யாரோ என்று நினைத்தாள் நாளை நிச்சயம் நமக்கும் நடவுக்கு அவரை நம் அக்கா தங்கை தோழியாக நினைத்தால் அந்த வலி நமக்குள் உணரலாம் என்ன செய்வதென்று நினைக்கலாம்

அனிதா மறைத்து விட்டாரா
இல்லை ஒட்டு மொத்த மாணவர்களில் பெற்றோர்கள் அண்ணன்கள் தம்பிகள் அக்கா தங்கை தோழி அனைவர் மனதிலும் நீங்காமல் நிலைத்திருப்பர்

மாணவர்கள் ஏன் இந்தியாவை ஆளக்கூடாது

நீட் வீதியால் தங்கையின் மரணத்தை ஒரு உண்மையான உடன் பிறவா அண்ணாக ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை இதற்க்காக யார் நீதி கேட்டாலும் முழு ஆதரவையும் அளிப்பேன்

பல அஞ்சலிகளை செலுத்தியுள்ளேன் ஆனால் அனிதாவுக்கு எப்படி சொல்வதென்று தெரியவில்லை
ஒரு கவிஞ்சராக வார்த்தைகளே என்னிடம் இறந்து விட்டது

ஒன்று மட்டும் இறுதியாக சொல்கிறேன் இதையும் அரசியலாக்கி அனிதாவின் மரணத்தை கொச்சைப் படுத்த வேண்டாம் என்று மிகுந்த மன வருத்தங்களுடன் தெரிவித்துக் கொள்கிறேன் ravisrm

எழுதியவர் : ரவி . சு (2-Sep-17, 10:02 am)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 128

மேலே