அனிதா..

நீ சாதிக்க முட்டியா வேள்வி தீயில்
உன்னை இட்டோம்..
ஏறிவது உன் சிதையின் தீ அல்ல...
ஓராயிரம் தமயன் தமக்கையின்
எண்ண தீயும் தான்..
விடை தேடி சுடர்விட்டு பார்க்கிறோம்...
விதை உறக்கம் கலைந்து போல் நாங்கள்..!
வீர வணக்கம் இடுகிறோம்...!