நினைவுகள்

நேற்றைய நினைவுகளால்
நொந்து போய்..
இன்றைய நிமிடங்கள்
வெந்து சாகின்றன..
நாளைய சாதனை..என்ன யோசனை
மீண்டும் பழைய பல்லவிதான்...

எழுதியவர் : இவள் நிலா (9-Sep-17, 1:56 pm)
Tanglish : ninaivukal
பார்வை : 94

மேலே