பசுவின் கவிதை

மனித இனத்திற்கு மட்டுமே
இந்த கவிதை சொந்தமாம்

மார் தட்டி கொண்டது
என் மனது

சில நிமிடங்கள் கூட
நீடிக்கவில்லை
சந்தோசம்

என் வீட்டு தோட்டத்தில்
பசுமாடு தன் முதல்
கவிதையை வடித்தது

அம்மா என்று !!!

எழுதியவர் : senthilprabhu (14-Sep-17, 7:33 pm)
Tanglish : pasuvin kavithai
பார்வை : 289

மேலே