விழிகளில் மூன்று காலம்

விழிகளில் மூன்று காலம் !
கவிதை by: கவிஞர் பூ.சுப்ரமணியன்
மனிதனின்
விழிகள் விழித்திருந்தால்
நிகழ்காலம் !
மனிதனின்
விழிகள் மூடினால்
இறந்தகாலம் !
மனிதனின்
மூடிய விழிகள் திறந்தால்
எதிர்காலம் !
பூ.. சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை சென்னை