நெருப்பு நிலா - 28

நெருப்பு நிலா - 28

என் மனக் கண்ணாடியில்
அவள் பிம்பத்தை
பசையிட்டு ஒட்டியிருக்கிறேன்.

- கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் (21-Sep-17, 8:37 am)
பார்வை : 356

மேலே