நல்ல நல்ல

நட்பும் மனையும்
நல்லதாய் அமைந்திட்டால்,
நீ
புட்பக விமானமின்றியே
புவியைச் சுற்றிடலாம்..

வெற்றியெல்லாம் வந்து
வேலைபார்க்கும்
உன்
வீட்டு வாசலிலே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (24-Sep-17, 5:37 pm)
பார்வை : 67

மேலே