பிரிவு

கிளையிலிருந்து உதிரும் பூக்கள்
மீண்டும் கிளையில் மணக்காது
நதியில் இருந்து கடலில்
கலந்த நீர்
மீண்டும் நதியை சென்று சேராது

எழுதியவர் : ஜெகதீஷ் (26-Sep-17, 12:23 am)
Tanglish : pirivu
பார்வை : 670

மேலே