நினைவுகள்

உணவற்ற உறக்கமற்ற
இரவுகளிலும் கூட
மனதெங்கும் மகிழ்ச்சியை
நிரப்பிவிடுகின்றது
உன் நினைவுகள்

எழுதியவர் : (26-Sep-17, 12:25 am)
Tanglish : ninaivukal
பார்வை : 2148

மேலே