அசையா மலை

மரத்தைச் சாய்க்கும் காற்று மலையை அசைக்காது!! - அதுபோல்
கோழையைச் சாய்க்கும் தோல்வி வீரனை நெருங்காது!

எழுதியவர் : கௌடில்யன் (26-Sep-17, 12:30 am)
சேர்த்தது : கௌடில்யன்
Tanglish : asaiyaa malai
பார்வை : 70

மேலே