திருமணம்

இரு உயிர் கயிறில் சேர்ந்தது
இரு உடல் கட்டிலில் சேர்ந்தது
இருவரின் அன்பு தொட்டிலில் தவழ்ந்தது
காதல் எனும் கைக்குழந்தையாக

எழுதியவர் : Manimaran (26-Sep-17, 7:02 pm)
Tanglish : thirumanam
பார்வை : 98

மேலே