நல்ல நண்பனின் இலக்கணம்
நல்ல நண்பனுக்கு அவன் நலம்
என்பது ஏதும் இல்லை , அவன்
நலம் என்றும் அவன் தன் நண்பனின்
நலம் ஒன்றே;, நல்ல வைணவனுக்கு
எப்போதும் பிறர் தொண்டே
அவர் தம் நலம்போல்.