பார்வைக்கு
மலரில் தேனை உண்டு வாழ்வதால் தேனி கொட்டும் பொழுது நமக்கு
மலரைப் போல மென்மையாய் இருப்பதும் இல்லை
தேனை போல இனித்து விடுவதில்லை .
பார்பதர்க்கு எல்லாமே அழகாய் தான் தெரியும்.
பகையை மனதிற்குள் வைத்து வெளியே சிரிக்கும் மனிதரைப் போல.