தாய்மை
குழந்தை அழும் போதும் தாயும் அழுவாள்.
குழந்தைக சீக்கு வரும்பொழுது உயிரையும் கொடுப்பான்.
தாய் உன்ன வில்லை என்றாலும் குழந்தைகளுக்கு பகிர்வால்.
குழந்தையை யார் திட்டினாலும் விட்டுத்தராமல் தாய் காப்பாள்.
தந்தை இல்லாவிட்டாலும் தாய் என்பவள் கூலி வேலை செய்தாவது பிள்ளைகளை காப்பாள்.
தாய்மைக்குத் பிள்ளைகள் உயர்ந்தவர்கள் இல்லை.
தாய்மை என்றும் தாய்மை தாய்மைதான்.
தாய்மைக்கு நிகர் தாய்மை தான்.
குழந்தைக்கு உலகைக் போல் தாய்மைதான்.