பாவம் இறைவன்

பூமக்கு வந்தவர் எல்லாம்
தங்கிவிட முடியாது
என்பதற்க்காக
அழித்தல் தொழில் செய்தான்
மும்மூர்த்திகளில்
ஒருவன் என்று
பொியோர்கள்
சொல்லி கேட்டதுமுண்டு...
புத்தகங்களிலும்
படித்ததுவுமுண்டு..
இஙகே பலர் தன்னையே
மூர்த்திகளாய் பாவித்து
பூமியையே
அழித்துக்கொண்டிருக்கறார்கள்!
பாவம் இறைவன்!!!!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (12-Oct-17, 11:02 pm)
பார்வை : 127

மேலே