மனிதன் உருவாக்கிய சில விஷயங்களால் மனிதானே இறக்கிறான்

மனிதன் உருவாக்கிய சில விஷயங்களால்
மனிதானே இறக்கிறான்
ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் மரணம் கண்டிப்பாக நிகழும் என்பது மனிதர்களால் எழுதப்பட்டதில்லை
ஒவ்வொன்றிற்கும் ஒரு எதுகை இருக்கும் அதுவே இறைவனால் அமைக்கப் பட்ட இந்த மனித வாழ்க்கை
உதாரணம் இன்பம் துன்பம் கஷ்டம் நஷ்டம் கவலை கண்ணீர் அதுப் போலவே பிறப்பும் இறப்பும்
ஆதி மனிதர்கள் இருந்த களங்களில் கூட அவர்கள் ஒரு வேலை உணவு உட்க் கொண்டாலும் மற்றவர்களுக்கு குடுத்துனும் குணமுடையவர்களாகவே வளம் வந்தனர்
ஆனால் நம்பைப் போல் மனிதர்கள் மிருகத்தைக் காட்டிலும் கொடும் செயல்களை செய்கிறோம்
குறை நம்பித்தல்ல நம்மை அந்தளவுக்கு ஆட்டிப்படைக்கும் சக்தியாக மாற்றிவிட்டது பணம்
பணம் பத்தும் செய்யும் என்பார்கள் ஆனால் பணம் பயங்கரத்தையும் செய்கிறது
நாம் சற்றே சிந்தித்து பார்த்தல் நாம் உருவாக்கிய பணம் நம்பலை ஆளுகிறது நம் உயிர் தினமும் மரண வாசலில் ஊஞ்சலாடுகிறது
ஒன்றுமில்லாத பணத்தை உயரமாக அடுக்குவதை விட ஒற்றுமையாக இருந்தால் உலகமே நம் சொந்தம்தான் உயரும் நம் எண்ணம்தான்
படைப்பு
வருத்தங்களுடன் ரவி.சு