லிமரைக்கூ

சொல்லாமல் விற்ற பேய்வீடு.
தெரியாமல் வாங்கி குடியேறி விட்டவன்
இல்லத்தில் அடுக்கினான் மண்டைஓடு.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (5-Nov-17, 1:48 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : limaraikkoo
பார்வை : 149

மேலே