கவிஞன்
காதல் கவிதைகளுக்கு
கற்பனையெல்லாம் செலவழித்தால்
வாழ்ந்திட வாழ்க்கைக்கு
நல்ல கவிதைகள் எழுதிட
சொற்களும் கிடைக்குமோ
கற்பனையும் சுரக்குமோ
ஆதலால் சொற்களுக்கு ஓர்
வாங்கி அமைத்து இக்கவிதைகளுக்கும்
நல்ல சொற்களை சேமித்து வைக்கலாமோ
யோசிக்கலாமா ..........................
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
