சொல்வாய் நீயே

கொட்டிய மழையா லெங்கும்
***கொசுக்கடித் தாள வில்லை !
விட்டிடு போது மென்றால்
***விண்மழை நிற்க வில்லை !
மட்டிலா இன்ப மீயும்
***மழையினால் துன்பம் வந்தால்
திட்டிடத் தானே தோன்றும்
***தேவனே சொல்வாய் நீயே !
கொட்டிய மழையா லெங்கும்
***கொசுக்கடித் தாள வில்லை !
விட்டிடு போது மென்றால்
***விண்மழை நிற்க வில்லை !
மட்டிலா இன்ப மீயும்
***மழையினால் துன்பம் வந்தால்
திட்டிடத் தானே தோன்றும்
***தேவனே சொல்வாய் நீயே !