பாசம்

சோறூட்டும் தாய்,
அள்ளி வீசுகிறது குழந்தை-
நிலாவுக்காம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (18-Nov-17, 7:06 pm)
பார்வை : 106

மேலே