நீ வந்த நேரம்

அவள் வந்த நேரம்
❤❤❤❤❤❤

நீரில்லா கிணற்றில்
மிதமான இருட்டில்
வான் தந்த பரிசாய் ~நீ
தானோ நிலவே!
துணையில்லா குறையே
நீ வந்தாய் உறவே
என்னுள்ளே கலந்த ஒளி
நிலவே!

~ரா ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ரா ஸ்ரீராம் ரவிக்குமார் (26-Nov-17, 3:37 pm)
Tanglish : nee vantha neram
பார்வை : 5566

மேலே