தீபங்கள் பேசுமோ

தீபங்கள் பேசுமோ

காற்றுக்கு
செவிசாய்க்கும்
தீபங்கள்
என்
காதலுக்கு
செவிசாய்க்க
மறுப்பதேனோ...

அசையும்
தீபமே
வளர்கிறாய்
ஒளிர்கிறாய்
உனை சுற்றும்
சிறுவண்டினை
ஏனோ
மறக்கிறாய்...

தீபங்கள் பேசுமோ...

எழுதியவர் : முருகேசன் சத்தியமூர்த்தி (2-Dec-17, 3:09 pm)
பார்வை : 94

மேலே