இவனும் கடவுள்தான்
பஞ்சபூதங்களை
கூட்டாக்கி
அதில் உயிரை படைத்தவன் கடவுளென்றால்...
பஞ்சபூதங்களை
கூடாக்கி
அதில்
உயிரை ஊற்றும்
தந்தைமார்களும்
கடவுள்கள்தான்...!
பஞ்சபூதங்களை
கூட்டாக்கி
அதில் உயிரை படைத்தவன் கடவுளென்றால்...
பஞ்சபூதங்களை
கூடாக்கி
அதில்
உயிரை ஊற்றும்
தந்தைமார்களும்
கடவுள்கள்தான்...!