கணவனை பார்க்கும் நிமிடம்

உன்னை பார்க்கும் போதெல்லாம்
உன் அன்பின் ஆழத்தை அறிகிறேன்
உன்னை பார்க்காத போது
உன் அன்பை உணர்ந்து மீண்டும்
உன்னை பார்க்க ஏங்குகிறேன்.

எழுதியவர் : (14-Dec-17, 3:01 pm)
பார்வை : 7548

மேலே