அன்றும் இன்றும்

காதல் கண்களில் தொடங்கி
உயிரில் முடியும் என்றார்கள் அன்று
ஆனால் இன்றோ
கண்களில் தொடங்கி
காமத்தில் முடிகிறது..!

எழுதியவர் : சேக் உதுமான் (18-Dec-17, 6:08 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
Tanglish : anrum intrum
பார்வை : 127

மேலே