அவனுக்கு மட்டும்

குபேரன்,
கொடுக்கவில்லை செல்வம்-
சிலை செய்தவனுக்கு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (18-Dec-17, 7:21 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 104

மேலே